தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Commemorationn. நினைவுவிழா, நினைவுக்காப்பு, நினைவு வழிபாடு, வழிபாட்டில் நினைவுக்குறிப்பு, வழிபாட்டில் புனிதர் பற்றிய நினைவுக் குறிப்பீடு, ஆக்ஸ்போர்டுப் பல்கலைக் கழகத்தில் நிறுவன முதல்வர் ஆண்டு நினைவு விழா.
Commemorative, commemoratorya. நினைவுக்குரிய, நினைவு வைக்கத்தக்க.
Commencev. தொடங்கு, தோற்றுவி, புகுமுகம் செய், முழுநிறைவான பல்கலைக்கழகப் பட்டம் பெறு.
ADVERTISEMENTS
Commencementn. தொடக்கம், பல்கலைக்கழகங்களில் பட்ட நிறைவுரிமையளிப்பு வினைமுறை, பட்டமேற்பு.
Commendv. அடைக்கலமாக ஒப்படை, தகுதியுடையது என மேவி உரை, நலம் கூறு, பரிந்துரை, புகழ்ந்துரை, அணி செய், அழகுபடுத்து.
Commendablea. பாராட்டத்தக்க, போற்றத்தக்க.
ADVERTISEMENTS
Commendamn. தற்காலிகத் திருக்கோயில் மானியம், மதப்புநிலை மானியம்.
Commendationn. பாராட்டுதல், மெச்சுதல், இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்கு இறைவனின் கருணைக்கிட்டும்படி பரிந்து இறைஞ்சுதல், புகழ்ச்சி, உயர்வினை அறிவித்தல்.
Commendatorya. மெச்சத்தக்க, பாராட்டத்தக்க, புகழ்ச்சி பொதிந்துள்ள, பாராட்டல் சார்ந்த, ஆதரவான வரவேற்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட, மானியத்துட்படுத்தப்பட்ட.
ADVERTISEMENTS
Commensaln. உணவுப்பொழுது நண்பன், உடன் உண்ணும் தோழன், கூட்டு வாழ்வு வாழும் உயிரினம், (பெ.) ஒரே மேசையில் உண்ணுகிற, (உயி.) ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டு இணைந்து வாழ்கிற.
ADVERTISEMENTS