தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Come-and-gon. போக்குவரவு.
Come-at-ablea. கிட்டக்கூடிய, அணுகக்கூடிய.
Come-backn. திரும்பிவருதல், மீட்டுயிர்ப்பு, புதுப்பிப்பி, எதிருரை, தெறியுரை.
ADVERTISEMENTS
Co-meddlev. கல, கூடியுறவாடு.
Comediann. இன்பஇயல் நாடக ஆசிரியன், களிநாடக நடிகன்.
Comediennen. இன்பநாடக நடிகை.
ADVERTISEMENTS
Comediettan. நகைச்சுவை சிறுதுணுக்கு.
Comedistn. இன்பியல் நாடக ஆசிரியர்.
Comedon. தோலடியில் காணப்படும் கரியமுகடு கொண்ட வெண்ணிறமான சுரப்பி வகை.
ADVERTISEMENTS
Comedownn. இறக்கம், தன் மதிப்புக்கேடு, இழிவு.
ADVERTISEMENTS