தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Commemoration | n. நினைவுவிழா, நினைவுக்காப்பு, நினைவு வழிபாடு, வழிபாட்டில் நினைவுக்குறிப்பு, வழிபாட்டில் புனிதர் பற்றிய நினைவுக் குறிப்பீடு, ஆக்ஸ்போர்டுப் பல்கலைக் கழகத்தில் நிறுவன முதல்வர் ஆண்டு நினைவு விழா. | |
Commemorative, commemoratory | a. நினைவுக்குரிய, நினைவு வைக்கத்தக்க. | |
Commence | v. தொடங்கு, தோற்றுவி, புகுமுகம் செய், முழுநிறைவான பல்கலைக்கழகப் பட்டம் பெறு. | |
ADVERTISEMENTS
| ||
Commencement | n. தொடக்கம், பல்கலைக்கழகங்களில் பட்ட நிறைவுரிமையளிப்பு வினைமுறை, பட்டமேற்பு. | |
Commend | v. அடைக்கலமாக ஒப்படை, தகுதியுடையது என மேவி உரை, நலம் கூறு, பரிந்துரை, புகழ்ந்துரை, அணி செய், அழகுபடுத்து. | |
Commendable | a. பாராட்டத்தக்க, போற்றத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Commendam | n. தற்காலிகத் திருக்கோயில் மானியம், மதப்புநிலை மானியம். | |
Commendation | n. பாராட்டுதல், மெச்சுதல், இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்கு இறைவனின் கருணைக்கிட்டும்படி பரிந்து இறைஞ்சுதல், புகழ்ச்சி, உயர்வினை அறிவித்தல். | |
Commendatory | a. மெச்சத்தக்க, பாராட்டத்தக்க, புகழ்ச்சி பொதிந்துள்ள, பாராட்டல் சார்ந்த, ஆதரவான வரவேற்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட, மானியத்துட்படுத்தப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Commensal | n. உணவுப்பொழுது நண்பன், உடன் உண்ணும் தோழன், கூட்டு வாழ்வு வாழும் உயிரினம், (பெ.) ஒரே மேசையில் உண்ணுகிற, (உயி.) ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டு இணைந்து வாழ்கிற. |