தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Commissionairen. பணிமுறைத் தூதர், வாயிற்காப்போன், வாயிற்காப்போராகப் பணியாற்றும் வயது முதிர்ந்த கடல் நிலப் படைவீரர்.
Commissioneda. பொறுப்புரிமை அளிக்கப்பட்ட, தனிக் கட்டளையமர்வு பெற்ற, செயல் நிலைப்படுத்தப்பட்ட.
Commissionern. ஆணையர், தனிக் கட்டளைமூலம் பணி ஏற்றவர், பொறுப்பாண்மைக் குழு உறுப்பினர், பிரதிநிதி, பேராள்.
ADVERTISEMENTS
Commissuren. இணைப்பு, சந்திப்பின் மேற்பரப்பு, தையல் வாய் விளிம்பு, இருநரம்பு மையங்களை இணைக்கும் நரம்பிழைத் தொகுதி.
Commitmentn. ஒப்படைப்பு, சேர்ப்பித்தல், சிறைக்குக் குற்றவாளியை அனுப்பும் ஆணை, சிறையில் அடைத்தல், மேற்கொள்ளப்பட்ட பொறுப்பு, ஈடுபாடு பற்றிய கடப்பாட்டுநிலை.
Committeen. குழு, வாரியம், பெருங்குழுவிலிருந்து சிறப்பான பணிக்காக அமைக்கப்பட்ட சிறுகுழு, (சட்.) பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர், பைத்தியக்காரனின் பொறுப்பை ஏற்பவர்.
ADVERTISEMENTS
Commixtion, commixturen. ஒருங்கு கலத்தல், கலக்கும் நிலை, கலவை, கூட்டு, உடலும் ஆவியும் இணைந்த திருமீட்டெழுச்சியின் அடையாளமாகத் திருவுணா அப்பச் சில்லைத் திருக்கலத்திலிடும் கிறித்தவ சமயத் திருவினை.
Commoden. பக்கச் சுவரில் பதித்துள்ள சிறுபலகை, பக்கப்பலகை, கோக்காலி, இழுப்பறைப் பெட்டி, படுக்கை அறைக் கழிவுக் கலம், பழங்காலச் சீமாட்டிகளின் உயர்தொப்பி.
Commodiousnessn. இடவசதி, போதிய இட அகற்சி.
ADVERTISEMENTS
Commodoren. கடற்படைப் பணிமுதல்வர், வாணிகக் கப்பற்படையின் முதல்நிலை மீகாமன், பந்தயப் படகுச் சங்கத்தலைவர், கடற்படைப் பணிமுதல்வரின் கப்பல்.
ADVERTISEMENTS