தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Commonablea. பொதுவுரிமையாகக் கொள்ளப்பட்ட.
Commonagen. பொதுநில மேய்ப்பு உரிமை, பொதுப் பயனீட்டு உரிமை, பொது உரிமை நிலம், பொது நிலம்.
Commonern. பொதுமக்களில் ஒருவர், பெருமக்கள் தொகுதியில் சேராதவர், பெருமக்கள் மரபுத் தகுதியற்றவர், பாராளுமன்ற மக்கள் சபை உறுப்பினர், ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உணவு உண்ணும் மாணவர்.
ADVERTISEMENTS
Commoneyn. பொதுநிலையான விளையாட்டுக் கேலி வகை.
Commonplacen. பொதுச்செய்தி, அடிக்கடி அடிபடும் பொருள், அடிபட்ட தலைப்பு, அடிபட்ட பொருளற்ற வழக்கு, குறித்தெடுக்கத்தக்க சிறப்புடைய ஏட்டுப்பகுதி, (பெ.) சிறப்பற்ற, வழங்கித் தேய்ந்த, பழமைப்பட்ட, (வி.) சிறப்புடைய ஏட்டுப்பகுதி குறித்தெடு, பொதுக்குறிப்புப் புத்தகத்தில் எழுது, பொருளற்ற வழக்குச் சொல் பேசு.
Commonplace-bookn. நினைவுக்குறிப்புப் புத்தகம்.
ADVERTISEMENTS
Commonweal, commonwealthn. தன்னுரிமையுடைய இனக்குழு, மக்கட் பொதுவுரிமையரசு, பிரிட்டனின் மன்னர் இல்லாக் குடியுரிமைக்கால அரசு (164ஹீ660), சரிசன்த் தனி உரிமையுடைய கூட்டரசு, சரிசம வருவாய்ப்பங்கு கொள்ளும் நடிகர் குழு.
Communalizev. திணையாட்சியுரிமைப் படுத்து.
Commune n. நகராட்சி மன்றம், தன்னாட்சி நகரப்பகுதி, பிரான்சு முதலிய நாடுகளில் தன்னாட்சியும் மாநகரத் தலைவரும் உள்ள சிறு நில ஆட்சிப்பகுதி.
ADVERTISEMENTS
Commune n. பேசுதல், உரையாடல்.
ADVERTISEMENTS