தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Compartmentn. தடுத்த தனி இடம், அறை, பிரிவு, புகைவண்டிப் பெட்டி, ஏதாவதொன்றின் பிரிவு.
Compassablea. சுற்றி வளைக்கத்தக்க, கைப்பற்றத்தக்க, வரம்பிற்குட்பட்ட, செய்துமுடிக்கத்தக்க, அறிந்துகொள்ளத்தக்க.
Compassesn. pl. வட்டம் வரைய உதவும் கருவி, கவராயம்.
ADVERTISEMENTS
Compassionablea. இரங்கத்தக்க, இரங்கக்கூடிய.
Compassionatea. இரக்க குணமுள்ள, பிறர்துயர் தம் துயர்போல் உணரும் இயல்புடைய, (வி.) இரக்கங்கொள், இரக்கங்காட்டு.
Compass-planen. வளைந்த மரத்தை மழமழப்பாக்கும் கருவி, கோட்ட இழைப்புளி, குவி வட்டம்.
ADVERTISEMENTS
Compass-timbern. கப்பல் கடடுவது முதலியவற்றிற்குப் பயன்படும் வளைந்த வடிவுடைய மரம்.
Compeern. சரி ஒத்தவர், உடன்துணைவர், தோழர், கூட்டாளி.
Compelv. கட்டாயப்படுத்து, வல்லந்தமாக நிறைவேற்று, அன்புரிமையால் வலியுறுத்து, வலிந்து செயற்படுத்து.
ADVERTISEMENTS
Compellinga. வலிந்து கருத்தீர்க்கிற, விலக்கமுடியாக் கவர்ச்சியுடைய, ஆர்வமாகப் பாராட்டித் தீரவேண்டிய.
ADVERTISEMENTS