தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Comose, comous.மரவகையில் உச்சியில் தழையுடைய, விதைகளில் நுனியில் இழைக்கொத்துடைய.
Compagesn. சட்டம், கட்டிடம், சிக்கல் வாய்ந்த அடி அமைப்பு.
Compaginatev. இணை, சேர், பொருத்து.
ADVERTISEMENTS
Compaionablea. தோழனாய் இருக்கத்தக்க, மனத்திற்கொத்த, இசைவான.
Compaionatea. தோழமையில் பங்குகொள்கிற.
Compaioneda. தோழன் உள்ள, நண்பன் உடைய.
ADVERTISEMENTS
Companion-laddern. (கப்.) மேல் தளத்தினின்று அறைக்குச் செல்லும் படிக்கட்டு, ஏணி.
Comparablea. ஒப்பிடக்கூடிய.
Comparativen. உறழ்படி, (பெ.) ஒப்புமை செய்கிற, ஒப்பீடு சார்ந்த, பிறவற்றோடு ஒத்துப்பார்த்து உயர்வாகப் போற்றப்பட்ட, நேர் நிலையில்லாத, முழுமையற்ற, (இலக்.) அதிகத்தை அறிவிக்கிற, உறழபடியான.
ADVERTISEMENTS
Comparen. ஒப்பீடு, (வி.) ஒத்துப்பார், ஒப்பிடு, ஒரே மாதிரியானதென்று தெரிவி, ஒத்ததென விவரித்துரை, (இலக்.) ஒப்புப்படிகளைத் தா, ஒப்பீடு செய், ஒப்புமை காட்டு, ஒப்பாக நில், போட்டி இடு, போராடு.
ADVERTISEMENTS