தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Competitive | a. போட்டிக்குரிய, போட்டியால் முடிவு செய்யப்படுகிற. | |
Competitor | n. போட்டியிடுபவர், எதிரி, எதிராளி. | |
Compile | v. தொகு, திரட்டு, சேகரித்து, ஏடாக இயற்று, சேகர ஏடு உருவாக்கு, ஆட்டக் கெலிப்புக்களைத் தொகையாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Compilement | n. தொகுத்தல், தொகுப்பு. | |
Compiler | n. தொகுப்பவர், பல இலக்கியங்களினின்றும் சிறந்தவற்றைத் திரட்டுபவர். | |
Complacence, complacency | n. தன்னிறைவு, அகமகிழ்வு, மனநிறைவமைதி. | |
ADVERTISEMENTS
| ||
Complacent | a. உள்ள நிறைவினைத் தெரிவிக்கிற, மன நிறைவினையுடைய, அகமகிழ்வுடைய, தன்மகிழ்வுள்ள. | |
Complainer | n. முணுமுணுப்பவர், குறை கூறுபவர், முறையிடுபவர், வாதி. | |
Complaisance | n. இன்முகமுடைமை, மகிழ்வூட்டும் பண்பு, துணைமை நயம், விட்டுக் கொடுப்பு மனப்பான்மை. | |
ADVERTISEMENTS
| ||
Complanate | a. தட்டையான. |