தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Compliment v. இன்புகழ்ச்சி கூறு, நுண்ணயத்துடன் முகப்புகழ்ச்சி செய், நேசமதிப்புத் தெரிவி, பாராட்டு, மகிழ்ச்சி தெரிவி, அன்பளிப்புச் செய்.
Compliment, n. முகமன், இன்புகழ்ச்சியுரை, நயநாகரிக மொழி, ஆசாரமொழி, உபசார வார்த்தை, நுண்ணயம் வாய்ந்த முகப்புகழ்ச்சி, ஆசாரநடைமுறை, பரிசு.
Complimentala. புகழ்ச்சி தெரிவிக்கிற, நேசப்புகழ்ச்சியான.
ADVERTISEMENTS
Complimentarya. புகழ்ச்சி தெரிவிக்கிற, பாராட்டு முறையான, அன்பளிப்பான, இலவசமான.
Complin, complineநாளின் கடைசி ஆராதனை, துயில் கொள்ளும் முன் ஓவம் செபம்.
Componentn. ஆக்கக்கூறு, உள் உறுப்பு, உள்ளடங்கிய பகுதி, (பெ.) ஆக்கக்கூறான, பகுதியாயுள்ள, அங்கமான.
ADVERTISEMENTS
Comportmentn. நடைநயம், நடந்துகொள்ளும் முறை, நடத்தை.
Compos mentisa. (ல.) நலமார்ந்த உள்ளத்துடன்கூடிய, அறிவுக்கோளாற்ற மனநிலையில் உள்ள.
Composev. இணைந்து ஆக்கு, ஒன்றுபட்டு உருவாக்கு, சொற்களை இணைத்துப் பாட்டியற்று, யாப்பமைதிப்படுத்து, பண் புனைந்து உருப்படுத்து, பாட்டிசைப்படுத்து, கருத்துருவாக்கு, சொல்லமைதிப்படுத்து, அச்சுக்கோத்திணை, அச்சுருப்படுத்து, இணக்கமாக்கு, பிணக்குத்தீர்த்துவை, அமைதிப்படுத்தி, முன்னேற்பாடு செய்தமை.
ADVERTISEMENTS
Composeda. தணிந்த, தீர்ந்துபோன, அமைந்த, அமைதியான.
ADVERTISEMENTS