தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Composern. இசைப்பாடல் ஆக்குவோர், பண்மைப்பாளர், எழுத்தாசிரியர், ஏட்டாசிரியர்.
Compositen. பல சேர்ந்தமைந்த பொருள், சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த செடி, (பெ.) பலவின் ஆக்கம் சார்ந்த, பல்வகை தொக்க, (க-க.) கட்டிடக் கலைப்பாணிகள் மிடைந்து மிளர்கிற, (தாவ.) தனி மலர் வடிவான கொத்துமலர் சார்ந்த.
Compositivea. இணைகிற, சேருகிற.
ADVERTISEMENTS
Compossiblea. ஒரே சமயத்தில் ஒருங்கு உடனொத்து இருக்கக்கூடிய, மற்றொன்றோடு உடனிணைவாய் இயலத்தக்க.
Composuren. தன்னிறைவமைதி, சமநிலையமைதி, அமைவடக்கம்.
Compoundern. மருந்துகலப்பவர்.
ADVERTISEMENTS
Comprador, compradoren. சீன வணிகருடன் வாணிகம் செய்ய ஐரோப்பிய வாணிகக் கழகங்கள் பயன்படுத்தும் இடையாள், ஐரோப்பிய வாணிகக் கழகங்களின் சீன வேலையாள்.
Comprehendv. மனத்தால் பற்று, தெரிந்துகொள், புரிந்து கொள், அறி, உட்கொள், தன்னகம்படக் கொள்.
Comprehensiblea. புரிந்துகொள்ளக்கூடிய, அறிந்து கொள்ளத்தக்க, உட்கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS
Comprehensionn. உணர்வாற்றல், புரிந்துகொள்ளும் திறன், பிறவற்றை அகங்கொண்டியலும் நிலை, இங்கிலாந்து நாட்டுத் திருச்சபையினுள் அதற்குப் புறம்பானவர்களையும் அகங்கொள்ளுதல், சொல்லின் பொருள்கவிவு ஆற்றல், (அள.) பதப்பொருளிலடங்கிய பண்புக் குறிப்புத் தொகுதி.
ADVERTISEMENTS