தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Complectv. தழுவு, இணைத்துப்பின்னு.
Complement n. நிரப்புக் கூறு, முழுமையாக்குவது, குறைநிரப்புப் பொருள், இணைநிறைவுப்பொருள், இணைவள நிறைவு, (வடி.) செங்கோண நிரப்புக்கூறு, நிரப்புக்கோணம், செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு, (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல், (இசை.) சு
Complement v. நிரப்புக்கூறாயமை, குறைநிரப்பு.
ADVERTISEMENTS
Complementala. முழுமையாக்குகிற, நிரப்புகிற.
Complementarya. முழுமையாக்குகிற, இணைந்து முழுமையாகவல்ல, இணைந்து செங்கோணமாக்கவல்ல, இணைந்து வெண்ணிறமாகவல்ல, இணைந்து மடக்கையைப் பத்தாக்க வல்ல, இணைந்து இசையிடையீட்டை ஒருபாலையாக்கவல்ல.
Completea. குறைபாடற்ற, முழுநிறைவுடைய, முழுமையான, முடிந்த, நிறைவான, முழுமையும் ஆயத்தமான, நிறைவு செய்யப்பட்ட, நிறைவான, (வி.) முடி, முழுமையாக்கு, நிறைவேற்று.
ADVERTISEMENTS
Complete wordமுழுச்சொல்
Completionn. நிறைவு செய்தல், நிறைவு, முழுமையான நிலை.
Completive, completorya. முழுமையாக்குகிற, நிறைவேற்றுகிற.
ADVERTISEMENTS
Complexவளாகம்
ADVERTISEMENTS