தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Compendious | a. சுருக்கச் செறிவான, பலவற்றை உட் கொண்டுள்ள, எல்லாம் அடங்கிய. | |
Compendium | n. செறிவடக்க ஏடு, பெரிய ஏட்டின் சிறு சுருக்கப் பதிப்பு, மணிச்சுருக்கம், பொழிப்பு, சாரம், கருத்துரை. | |
Compensate | v. சரியீடு செய், இழப்பீடு அளி, பயன் அளி, ஊதியம் கொடு. | |
ADVERTISEMENTS
| ||
Compensation | n. சரியீடு செய்தல், இழப்பீடு, சம்பளம், கூலி, ஊதியம், (இய.) எதிரெதிர் ஆற்றல் இணைவால் ஏற்படும் செயலற்ற தன்மை. | |
Compensational, compensative, compensatory | a. குறைவு நிரப்புகிற, கூடுதல் குறைவு சரிசெய்கிற. இழப்பீடு செய்கிற. | |
Compere | n. சூத்திரதாரர், காட்சிமேடை அமைப்பாளர், பொழுது போக்குக் கேளிக்கை உருப்படிகளை இணைப்பவர், களியாட்ட நடிகர்களை அறிமுகப்படுத்துபவர், (வி.) சூத்திரதாரராகச் செயலாற்று. | |
ADVERTISEMENTS
| ||
Compete | v. போட்டியிடு, பரிசிலுக்குரிய போட்டியில் பங்குகொள், பண்பில் மேம்பாடு நாடு. | |
Competence, competency | n. தகுதி, ஆற்றல், திறன், போதிய அளவு, சட்ட உரிமை, சட்ட இசைவு. | |
Competent | a. தகுதிவாய்ந்த, போதுமான, பொருத்தமான, சட்டப்படி உரிமையுடைய, சட்ட இசைவுடைய, தகை நேர்மையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Competition | n. போட்டியிடுழ்ல், போட்டி, ஒரே குறிக்கோளுக்கான போட்டிப்போராட்டம், போட்டிப் பந்தயம், திறமை அறுதிசெய்யும் போட்டித்தேர்வு. |