தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Complex | n. சிக்கல் வாய்ந்த முழுமை, பல்திறக்கூட்டொருமை, (உள.) செறிதேக்க உணர்ச்சித் தொகுதி, அடக்கி உணர்வாழத்தின் மறதியில் செறிவிக்கப்பெற்றுக் குமுறும் உணர்ச்சித்தொகுதி, உள்ளுணர்ச்சிச் சிக்கல் நிலை, (பெ.) பல்கூட்டான, பல்கூட்டுத் தொகுதியான, எளிதற்ற, உட்சிக்கல் வாய | |
Complex | v. சிக்கலாக்கு, கடினமாக்கு. | |
Complexional | a. மேனி நிறஞ்சார்ந்த, இயல்நிறம்பற்றிய, முகத்தோற்றத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Complexioned | a. நிறம்கொண்ட, தோற்றம் உடைய, பண்புள்ள. | |
Complexionless | a. தனிநிறமற்ற, வௌதறிய. | |
Complexity | n. உட்சிக்கல் நிலை, கடுஞ்சிக்கல். | |
ADVERTISEMENTS
| ||
Compliance, compliancy | n. கீழ்ப்படிதல், இணக்கம், உடன்பாடு, பணிவிணக்கப் பண்பு. | |
Complicate | a. சிக்கலான, சிக்கிக்கிடக்கிற, உள் மடித்துப் பின்னிக்கிடக்கிற, குளறுபடியான, (வி.) சிக்கலாக்கு, முறுக்கு, பின்னு, மாட்டவை, சிக்கவை. | |
Complicated | a. சிக்கலான, புரியாத, குழப்பமான. | |
ADVERTISEMENTS
| ||
Complicative | n. சிக்கலாக்கும் இயல்புடைய. |