தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Columbine | n. புறாக்கூட்டமைவுடைய மலர்களைக்கொண்ட செடிவகை, (பெ.) புறாவினுக்குரிய, புறாப்போன்ற, புறாநிறங் கொண்ட. | |
Columbine | n. அவிநஸ்க்கூத்திலே விகடனின் காதலியான நடிகை. | |
Columel | n. சிறுதூண், சிறு பத்தி. | |
ADVERTISEMENTS
| ||
Columella | n. திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு, முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு, பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு, சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி. | |
Columnated, columned, columniated | தூண்களுள்ள, பத்திகளுள்ள. | |
Colure | n. ஒன்றையொன்று செங்கோணமாக வான துருவங்களில் வெட்டிக் குறுக்கிடும் இரு நிரைவட்டங்களில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Comal, comate | (தாவ.) மரஉச்சியின் தழைக்கொத்துச் சார்ந்த, (வான்.) வால் வௌளியின் தலைப்புச் சார்ந்த. | |
Comatose | a. உணர்விழப்பால் தாக்கப்பட்ட, அரைகுறைத் தூக்கமான, மயக்கமான. | |
Combatable | a. போரிடும் இயல்புள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Combative | a. எதிர்ப்புச் செய்கிற, சண்டைக்குணமுள்ள, போர் மனப்பான்மையுடைய. |