தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Colliquatev. உருகவை, நலிவி, மெலிவி.
Colliquescencen. எளிதில் இளகும் தன்மை.
Collocatev. ஒருங்கு வை, ஒழுங்குபடுத்து, சீர் செய், அமைந்த இடத்தில் வை.
ADVERTISEMENTS
Colloguev. மறைவடக்கத்துடன் பேசு, கூடிப்பேசு.
Collotypen. புத்தகப் படங்கள் விளம்பரங்கள் முதலியவற்றை அச்சிடுவதற்காகக் கதிர் வேதி முறையில் உருவாக்கப்பட்ட மென்தகடு.
Colludev. எதிரிகள் போலப் பாவித்துக் கூடிச்சதிசெய், மோசடிக்கு உடந்தையாயிரு.
ADVERTISEMENTS
Collusivea. மோசடியாக இணைந்து செய்யப்பட்ட, மறை சூழ்ச்சியான.
Colluviesn. திரண்ட குப்பைக் கூளம், வீணர் கூட்டம், ஒழுங்கற்ற கும்பல்.
Collywobblesn. (பே-வ.) வயிற்றில் இரைதல், வயிற்று வலி.
ADVERTISEMENTS
Coloneln. படைப்பகுதி முதல்வன், துணைத்தலைவன்.
ADVERTISEMENTS