தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Collaret, collaretten. சிறுகழுத்துப்பட்டைட, மகளிர் பூவேலையிட்ட கழுத்துப் பட்டை.
Collatev. அருகருகே வை, ஒருங்கு வை, நுணுக்கமாக ஒத்துப்பார், ஏட்டின் பக்க ஒழுங்கு ஆய்ந்து ஒப்பிட்டுப்பார், சீர்செய்து ஒழுங்காக அடுக்கு, கோவில் மானியமளி.
Collateraln. ஒன்றுபட்ட கிளை மரபினர், அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர், ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது, இணையுறவினர், சமகாலத்தவர், சமகாலத்து, எதிராளி, சரிசமப்போட்டிக்குரியது, (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய, ஒத்திசைவான, பக்கத்துக்குப் பக்கமான, உடனொத்த, உடனிணைவான, உடனிகழ்ச்சியான, துணைமையான, துணையாதரவான.
ADVERTISEMENTS
Colleaguen. உடன் கூட்டாளி, ஒரே தொழிலகத்தோழர், உடனுழைப்பாளர்.
Collectn. துதிபாடற்றிரட்டின் சிறு வழிபாட்டுப்பகுதி, தனிவாசக உருவான வழிபாடு.
Collectv. ஒருங்குகூட்டு, திரட்டு, திரள், கூடு, உய்த்தறி, ஊகி, எண்ணங்களை, ஒழுங்கமை, உள்ளத்தை ஒருநிலைப்படுத்து, கட்டுப்படுத்தி ஆளு, பணம் பிரி, வரி தண்டு, (பே-வ.) கொணர்.
ADVERTISEMENTS
Collectanean. pl. பல்கூட்டுத்திரட்டு, சில்லறைத் தொகுப்பு.
Collecteda. சேர்த்த, தொகுத்த, ஆர்ந்தமைந்த, அறிவுத் தௌதவுள்ள.
Collectingn. திரட்டுதல், (பெ.) திரட்டுகிற, திரட்டுவதற்கான.
ADVERTISEMENTS
Collectionn. ஒன்றுசேர்த்தல், திரட்டுதல், நன்கொடை திரட்டுதல், திரட்டிய பணம், கூட்டம், திரட்டு, திரட்டுநுல், கல்லுரி ஆண்டுக்கூற்றின் இறுதிக்காலத்தேர்வு, நீரின் திரள் தேக்கம், குப்பையின் திரள் கூளம்.
ADVERTISEMENTS