தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coincidenta. தற்செயலாக ஒருங்கு நிகழ்கிற, ஒத்தியல்கிற, ஒன்றுபடுகிற.
Coincidentala. தற்செயல் நிகழ்வான, உடனிகழ்ச்சியான, தற்செயல் பொருத்தமான.
Coinern. நாணயமடிப்பவர், புதிதாக உண்டுபண்ணுபவர், கள்ள நாணயமடிப்பவர்.
ADVERTISEMENTS
Co-inheritancen. ஒன்றோடொன்று பற்றியிருத்தல், உரிமை இணைவு.
Coinstantaneousa. ஒரே கணத்தில் ஒருங்குநிகழ்கிற.
Co-insurancen. கூட்டுவாழ்வுக்காப்பீடு.
ADVERTISEMENTS
Cojolementn. மருட்டி வசப்படுத்துதல், முகமனால் இசைவித்தல்.
Coken. சுட்ட நிலக்கரி, கல்கரி, எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி, (வி.) சுட்ட நிலக்கரியாக்கு.
Cokkeryn. சமையற்கலை ஏடு, பாக நுல், சமையல் தொழில்முறை விளக்க நுல்.
ADVERTISEMENTS
Colandern. வடிகட்டி, அரிகலம், சிப்பல், குண்டுகள் உருக்கி வார்ப்பதற்கான சிப்பல் போன்ற வார்ப்பிரும்பு, (வி.) சிப்பலில் அரித்து வடிகட்டு.
ADVERTISEMENTS