தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cohesivea. ஒட்டக்கூடிய, பிண்டமாக இணையும் தன்மையுள்ள.
Cohortativen. எபிரேய இலக்கணப்படி தொடர் இறந்த கால வினையின் நீட்டித்த வடிவம், (பெ.) ஊக்குவிக்கிற, எழுச்சியூட்டுகிற.
Coiffeurn. (பிர.) முடி ஒப்பனையாளர்.
ADVERTISEMENTS
Coiffeusen. (பிர.) முடி ஒப்பனை மாது.
Coiffuren. (பிர.) முடி அழகுபடுத்தும் பாணி, குல்லாய் வகை, (வி.) முடியழகுசெய்.
Coign, coigneமூலைக்கல், மூலை.
ADVERTISEMENTS
Coil industriesசுருளைத் தொழிலகம், சுருள் தொழிலகம், மின்கம்பிச் சுருளகம்
Coinagen. நாணயம் அடித்தல், நாணயத்தொகுதி, வழக்கிலுள்ள நாணயமுறை, புதுப்புனைவு, புதுப்படைப்பு, புதுப்புனைவான சொல், புதிதாகப் படைக்கப்பட்டது.
Coincidev. மேவு, தற்செயலாக ஒரே இடத்தில் வந்திணை, ஒரே சமயத்தில் சென்று பொருந்து, ஒருங்கு நேரிடு, இசை, ஒன்றுபடு, கழுத்தில் ஒத்திரு, இணங்கு.
ADVERTISEMENTS
Coincidencen. தற்செயல் இணைவு, நிகழ்வுப்பொருத்தம், நிகழ்ச்சிகள் எதிர்பாராது ஒருங்கொத்து நிகழ்தல்.
ADVERTISEMENTS