தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Collections | திரட்டுகள் | |
Collective | n. கூட்டம், திரள், திரள்கூட்டு, கூட்டாண்மை முறையின் ஆக்கக்கூறு, கூட்டின் பகுதி, (பெ.) திரண்ட, முழுமொத்தமான, கூட்டான, தொகுக்கப்பெற்ற, பொதுவான, (இலக்.) தொகுதி குறித்த. | |
Collectivise | v. பொதுமூலதன அமைப்பு உண்டுபண்ணு, கூட்டாண்மையாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Collectivism | n. கூட்டாண்மை, தொழில் மூலதனம் பொதுவுரிமையால் இருக்க வேண்டுமென்ற கோட்பாடு. | |
Collectivist | n. கூட்டாண்மைக் கோட்பாட்டாளர், (பெ.) கூட்டாண்மைக் கோட்பாட்டுக்குரிய. | |
Collector | n. வரிதண்டலாளர், இந்தியாவில் மாவட்ட முதல்வர், திரட்டாளர், அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர், சீட்டுத் தண்டுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Collectorate | n. இந்தியாவில் மாவட்ட முதல்வரின பணிமனை, மாவட்ட முதல்வர் ஆட்சியெல்லை, மாவட்ட ஆட்சி முதல்வரின் பணிநிலை. | |
Colleen | n. பெண், சிறுமி. | |
College | n. கல்லுரி, பல்கலைக்கழகத்தோடு இணைந்த ஓர் பகுதி, கல்விச்சாலை, கல்லூரிக்கட்டிடம், கலைக் கழகம், இலக்கிய உரிமைக்குழு, இயல்நுலாராய்ச்சி உரிமைச் சங்கம், அரசியல் உரிமைக் குழாம். | |
ADVERTISEMENTS
| ||
Colleger | n. கலைக்கழக உறுப்பினர், ஈட்டன் கல்லுரியின் ஹ்0 உதவிநிதி மாணவருள் ஒருவர். |