தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Collegiala. கல்லூரி சார்ந்த, கலைக்கழகத் தொடர்புடைய, உரிமைக்குழுச் சார்பான.
Collegianகல்லுரி உறுப்பினர், கலைக்கழகத்தவர், உரிமைக் குழுவினர், கல்லுரி வாழ்நர்.
Colletn. வளையம், மணி பதிக்கும் சூழ் பதியம்.
ADVERTISEMENTS
Collidev. மோது, இடி, முரண்படு.
Collien. ஸ்காத்லாந்து நாட்டில் ஆடுகளின் காவலுக்குப் பயன்படுத்தப்படும் நாய்வகை, நீண்ட உரோமமும் கூர் அறிவுள்ள நாய் வகை.
Colliern. நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி, நிலக்கரிக் கப்பல், நிலக்கரிக் கப்பலோட்டி.
ADVERTISEMENTS
Collieryn. நிலக்கரிச் சுரங்கம்.
Colligatev. தொடர்புபடுத்து, பொது விதியின் மூலம் இணைத்துக்காட்டு, ஒன்றுபடுத்து, இணைத்துக்காட்டு.
Collimatev. தொலைநோக்காடி முதலியவற்றில் விழிவரை நோக்குச் சரிசெய், ஔதக்கதிர்களை இணையத்திலுவி.
ADVERTISEMENTS
Collineara. ஒரே நேர்க்கோட்டிலுள்ள.
ADVERTISEMENTS