தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Colonel-Commandantn. உயர்பணி முதல்வர், துணைமைத் தலைவர்.
Colonelcyn. படைப்பகுதித் தலைவரின் ஆட்சிப் படிமை, துணைத் தளபதி நிலை.
Colonel-in-chiefn. மதிநிலைத் துணைத்தளபதி.
ADVERTISEMENTS
Colonellingn. துணைத்தளபதியாகச் செயலாற்றுதல்.
Colonizev. குடியேற்ற நாடு அமை, குடியேற்ற நாடாக்கு, கட்சி நலங்கருதித் தேர்தல் தொகுதிக்குள் வாக்காளர்களை உண்டுபண்ணு, குடியேறுவி, குடியேற்று.
Colonnaden. சம இடைவௌதகளில் நிறுத்தப்பட்ட தூண்களின் வரிசை, சாலை மரங்கள் வரிசை.
ADVERTISEMENTS
Colorado beetlen. உருளைக்கிழங்கை அழிக்கும் கறுப்புக்கோடுகள் உள்ள மஞ்சள் நிற அமெரிக்க வண்டு வகை.
Colorimetern. நிறமானி, வண்ணத்தை அளக்கும் கருவி.
Colosseumn. ரோம் நகரத்தின் நடு வட்டரங்கிலுள்ள மிகப்பெரிய கேளிக்கைக் கூடம், பெரிய கேளிக்கைக் கூடம்.
ADVERTISEMENTS
Colourablea. நல்ல தோற்றமுள்ள, நன்கு மறைக்கும்படி அமைந்த.
ADVERTISEMENTS