தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Comber n. கம்பளி சிக்கெடுப்பவர், தூய்மையாக்குபவர், வார் கருவி, சுருள்பேரலை, நுரையுடைய நீண்ட அலை.
Comber n. கடல் மீன் வகை, முள்மீன் இனம்.
Combine n. வணிகச்சங்களின் கூட்டு நிறுவனம், பொறுப்பாட்சிக் குழு, அறுவடைக் கருவியோடு போரடிக்கும் கருவியும் இணைந்த கூட்டுப்பொறி.
ADVERTISEMENTS
Combine v. ஒருங்கிணை, ஒன்றுசேர், திரள், ஒன்றுகூடு, நெருங்கித் தொடர்புகொள், ஒத்துழை, (வேதி.) இணைத்துருவாக்கு, இணைந்து உருவாகு.
Comburgessn. தன்னாட்சி பெற்ற நகரத்தின் உடன் உரிமைக் குடிமப்ன்.
Combustiblen. தீப்பற்றி எரியக்கூடியபொருள், (பெ.) தீப்பற்றி எரியக்கூடிய, எளிதில் தூண்டிவிடப்படத்தக்க.
ADVERTISEMENTS
Combustivea. எளிதில் தீப்பற்றும் தன்மையுள்ள, தீப்பற்றத்தக்க.
Comcissivea. மோதும் ஆற்றலுடைய, அதிர்ச்சி விளைவிக்கும் இயல்புடைய.
Come n. வா, அணுகு, அணுகிவா, நிலைக்கு வந்துசேர், வௌதப்படு, வந்தணை, கொணரப்பெறு, வந்து விழு, வந்திறங்கு, வந்துறு, நிகழ், நேரிடு, ஆகு, உண்டாகு, மொத்தமாகு, எட்டு, அடை, ஆகத்தொடங்கு, உருவாகு, செயலாற்று.
ADVERTISEMENTS
Come int. ஊக்குரை அல்லது எதிர்ப்பு அல்லது கடிதம் அல்லது தடை குறிக்கும் சொல்லசை.
ADVERTISEMENTS