தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Coloured | a. நிறமுள்ள, வெண்மையல்லாத பிற நிறம் வாய்ந்த, ஐரோப்பிய இனமில்லாத வேறு மரபினத்தைச் சார்ந்த. | |
Colour-filter | n. வேண்டிய சில நிற ஔதக்கதிர்களை மட்டும் ஊடுருவவிடவல்ல திரைத்தகடு. | |
Colour-hearing | n. வண்ண ஓசைத்தொடர்பிணைவு. | |
ADVERTISEMENTS
| ||
Colourless | a. நிறமற்ற, பளிங்கு போன்ற, தௌதவான, வௌதறிய, பொது நிலையான, தனித்தன்மையற்ற. | |
Colour-line | n. வௌளையர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே காட்டப்படும் சமூகச்சார்பான வேறுபாட்டுணர்ச்சி. | |
Colour-scheme | n. நிறஅமைப்பு பற்றிய திட்டம், நிறக் கலப்பமைதித் திட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Colour-sergeant | n. கொடிப்படைக் காவலன். | |
Colportage | n. திரிந்து விற்பவர் மூலம் நுல்களின் பரப்புறு விற்பனை. | |
Colporteur | n. சமய நுல்களைத் திரிந்து விற்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Colubrine | a. பாம்பு போன்ற, நஞ்சில்லாப் பாம்பினம் சார்ந்த. |