தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Comfortern. ஆறுதலளிப்பவர், அமைதி நல்குபவர், தேற்றரவாளர், நீண்ட ஒடுக்கமான கம்பளிக் கழுத்துக் குட்டை, பொய்ப் பாற்காம்பு.
Cominternn. அனைத்து நாட்டுப் பொது உடைமை அமைப்பு, 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டுக்குமுன் இருந்த மூன்றாவது உலகத் தொழிலாளர் பொதுவமைப்பு.
Comiquen. நகைச்சுவை நடிகர் அல்லது பாடகர்.
ADVERTISEMENTS
Commandeerv. இராணுவ சேவைக்குக் கட்டாயப்படுத்து அல்லது இராணுவ பணிக்குக் கைப்பற்று, படைத்துறைக்காகக் கைப்பற்று.
Commandern. படைத்தலைவர், ஆணை அதிகாரி, கப்பற் படையில் மாலுமிக்கு அடுத்த அதிகாரி, மேலாள், வீரத்திருவுடையவர்.
Commander-in-Chief,முதற்பெரும் படைத் தலைவர்.
ADVERTISEMENTS
Commanderyn. ஆணை அதிகாரியின் மாவட்டம்.
Commandmentn. ஆணை, கட்டளை, விதி.
Commeil fautn. (பிர.) ஒழுங்கான, நயத்தக்க.
ADVERTISEMENTS
Commemoratev. நினைவுவிழாக் கொண்டாடு, நினைவுச் சின்னமாகப் பேருரையாற்று, நினைவினைப் பேணிக் காப்பாற்று, நினைவுச் சின்னம் நாட்டு, எழுத்துருவில் நிலைநிறுத்து.
ADVERTISEMENTS