தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Commensurablea. ஒரே அளவான, பொது அளவுடைய, ஒரே அளவால் சரியாக அளக்கத்தக்க, சரியான விகிதத்திலுள்ள.
Commensuratea. ஒரே அளவான.
Commentn. விளக்கக் குறிப்பு, கருத்துரை, குறிப்புரை, குறிப்பீடு, மதிப்புரை, (வி.) கருத்துரை அல்லது மதிப்புரை கொடு, விளக்கவுரை அளி, இடங்காலம் கூறி விளக்கு.
ADVERTISEMENTS
Commentaryn. விளக்கவுரை, கருத்துரை, குறிப்புக்களடங்கிய நுல்.
Commentationn. சந்தர்ப்பம் கூறி விளக்கல், இடம் காலம் கூறி விளக்குதல்.
Commentatorn. கருத்துரையாளர், உரையாசிரியர், மதிப்புரைஞர், விளக்கவுரையாளர், நடப்பு நிகழ்ச்சியின் விளக்கவுரை ஒலிபரப்பாளர்.
ADVERTISEMENTS
Commentatoriala. விளக்கவுரை சார்ந்த, விரிவுரை பற்றிய.
Commercen. பெரு வாணிகம், வாணிகத் தொடர்பு, விரிவான கொடுக்கல் வாங்கல் தொடர்பு, போக்கு வரவுத் தொடர்பு, செயல் தொடர்பு, தோழமைத் தொடர்பு, (வி.) வாணிகம் செய், தொடர்புகொள்.
Commercialn. வாணிகப் போக்குவரவாளர், பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள், வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல், வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி, (பெ.) வாணிகத் தொடர்புடைய, வாணிகஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Commercialismn. வாணிகப்பண்பு, வாணிக மனப்பான்மை, வாணிகத்துறை மொழிவழக்கு.
ADVERTISEMENTS