தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Commune | -3 v. கூடிப்பேசு அல்லது உரையாடு, சமய ஒழுக்கத்திற்குரிய செயல் தொடர்புகொள், ஆன்மிகக் கூட்டுறவுகொள், தூயநற்கருணை பெறு. | |
Communicable | a. தெரிவிக்கக்கூடிய, அறிவிக்கத்தக்க, சொல்லத்தக்க, அன்பான. | |
Communicate | v. பங்குகொடு, பகிர்ந்துகொடு, அறிவி, தெரிவி, கற்பி, வௌதப்படுத்து, கொடு, அளி, மற்றொருவரோடு பொதுவாக யாதானும் தொடர்புவைத்துக்கொள், போக்குவரத்து வைத்துக்கொள், கூட்டுறவுத் தொடர்பு கொள், தூயநற் கருணையில் பங்குகொள். | |
ADVERTISEMENTS
| ||
Communicative | a. அறிவிக்கும் இயல்புடைய, செய்தி தெரிவிக்கும் குணமுள்ள, தாராளமாகப் பழகுகிற. | |
Communique | n. (பிர.) பணித்துறை அறிவிப்பு. | |
Communize | v. பொதுவுடைமையாக்கு, பொதுவுடைமையராக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Commutable | a. மாற்றீடு செய்யக்கூடிய, இனமாற்றுச் செய்யக்கூடிய, பொருளைக் கொடுத்துச் சமரசமாகத் தீர்க்கக் கூடிய. | |
Commutate | v. மின் ஓட்ட வகையை மாற்று. | |
Commutative | a. இனமாற்றத்துக்குரிய, பரிமாற்றம் செய்யக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Commute | v. மாற்றிப்பெறு, கொடுத்துவாங்கு, கடுமை குறைந்த தண்டனைக்கு மாற்று, தண்டனையைக் குறை, ஒன்றுக்கொன்றாக இனமாற்று, பொருள் கொடுக்கல் வாங்கல் மாற்றீடு செய், கடமை மாற்றீடு செய், இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக்கு அல்லது மாற்றி அமை. |