தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Complex n. சிக்கல் வாய்ந்த முழுமை, பல்திறக்கூட்டொருமை, (உள.) செறிதேக்க உணர்ச்சித் தொகுதி, அடக்கி உணர்வாழத்தின் மறதியில் செறிவிக்கப்பெற்றுக் குமுறும் உணர்ச்சித்தொகுதி, உள்ளுணர்ச்சிச் சிக்கல் நிலை, (பெ.) பல்கூட்டான, பல்கூட்டுத் தொகுதியான, எளிதற்ற, உட்சிக்கல் வாய
Complex v. சிக்கலாக்கு, கடினமாக்கு.
Complexionala. மேனி நிறஞ்சார்ந்த, இயல்நிறம்பற்றிய, முகத்தோற்றத்துக்குரிய.
ADVERTISEMENTS
Complexioneda. நிறம்கொண்ட, தோற்றம் உடைய, பண்புள்ள.
Complexionlessa. தனிநிறமற்ற, வௌதறிய.
Complexityn. உட்சிக்கல் நிலை, கடுஞ்சிக்கல்.
ADVERTISEMENTS
Compliance, compliancyn. கீழ்ப்படிதல், இணக்கம், உடன்பாடு, பணிவிணக்கப் பண்பு.
Complicatea. சிக்கலான, சிக்கிக்கிடக்கிற, உள் மடித்துப் பின்னிக்கிடக்கிற, குளறுபடியான, (வி.) சிக்கலாக்கு, முறுக்கு, பின்னு, மாட்டவை, சிக்கவை.
Complicateda. சிக்கலான, புரியாத, குழப்பமான.
ADVERTISEMENTS
Complicativen. சிக்கலாக்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS