தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Compendiousa. சுருக்கச் செறிவான, பலவற்றை உட் கொண்டுள்ள, எல்லாம் அடங்கிய.
Compendiumn. செறிவடக்க ஏடு, பெரிய ஏட்டின் சிறு சுருக்கப் பதிப்பு, மணிச்சுருக்கம், பொழிப்பு, சாரம், கருத்துரை.
Compensatev. சரியீடு செய், இழப்பீடு அளி, பயன் அளி, ஊதியம் கொடு.
ADVERTISEMENTS
Compensationn. சரியீடு செய்தல், இழப்பீடு, சம்பளம், கூலி, ஊதியம், (இய.) எதிரெதிர் ஆற்றல் இணைவால் ஏற்படும் செயலற்ற தன்மை.
Compensational, compensative, compensatorya. குறைவு நிரப்புகிற, கூடுதல் குறைவு சரிசெய்கிற. இழப்பீடு செய்கிற.
Comperen. சூத்திரதாரர், காட்சிமேடை அமைப்பாளர், பொழுது போக்குக் கேளிக்கை உருப்படிகளை இணைப்பவர், களியாட்ட நடிகர்களை அறிமுகப்படுத்துபவர், (வி.) சூத்திரதாரராகச் செயலாற்று.
ADVERTISEMENTS
Competev. போட்டியிடு, பரிசிலுக்குரிய போட்டியில் பங்குகொள், பண்பில் மேம்பாடு நாடு.
Competence, competencyn. தகுதி, ஆற்றல், திறன், போதிய அளவு, சட்ட உரிமை, சட்ட இசைவு.
Competenta. தகுதிவாய்ந்த, போதுமான, பொருத்தமான, சட்டப்படி உரிமையுடைய, சட்ட இசைவுடைய, தகை நேர்மையுடைய.
ADVERTISEMENTS
Competitionn. போட்டியிடுழ்ல், போட்டி, ஒரே குறிக்கோளுக்கான போட்டிப்போராட்டம், போட்டிப் பந்தயம், திறமை அறுதிசெய்யும் போட்டித்தேர்வு.
ADVERTISEMENTS