தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Competitivea. போட்டிக்குரிய, போட்டியால் முடிவு செய்யப்படுகிற.
Competitorn. போட்டியிடுபவர், எதிரி, எதிராளி.
Compilev. தொகு, திரட்டு, சேகரித்து, ஏடாக இயற்று, சேகர ஏடு உருவாக்கு, ஆட்டக் கெலிப்புக்களைத் தொகையாக்கு.
ADVERTISEMENTS
Compilementn. தொகுத்தல், தொகுப்பு.
Compilern. தொகுப்பவர், பல இலக்கியங்களினின்றும் சிறந்தவற்றைத் திரட்டுபவர்.
Complacence, complacencyn. தன்னிறைவு, அகமகிழ்வு, மனநிறைவமைதி.
ADVERTISEMENTS
Complacenta. உள்ள நிறைவினைத் தெரிவிக்கிற, மன நிறைவினையுடைய, அகமகிழ்வுடைய, தன்மகிழ்வுள்ள.
Complainern. முணுமுணுப்பவர், குறை கூறுபவர், முறையிடுபவர், வாதி.
Complaisancen. இன்முகமுடைமை, மகிழ்வூட்டும் பண்பு, துணைமை நயம், விட்டுக் கொடுப்பு மனப்பான்மை.
ADVERTISEMENTS
Complanatea. தட்டையான.
ADVERTISEMENTS