தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Composer | n. இசைப்பாடல் ஆக்குவோர், பண்மைப்பாளர், எழுத்தாசிரியர், ஏட்டாசிரியர். | |
Composite | n. பல சேர்ந்தமைந்த பொருள், சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த செடி, (பெ.) பலவின் ஆக்கம் சார்ந்த, பல்வகை தொக்க, (க-க.) கட்டிடக் கலைப்பாணிகள் மிடைந்து மிளர்கிற, (தாவ.) தனி மலர் வடிவான கொத்துமலர் சார்ந்த. | |
Compositive | a. இணைகிற, சேருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Compossible | a. ஒரே சமயத்தில் ஒருங்கு உடனொத்து இருக்கக்கூடிய, மற்றொன்றோடு உடனிணைவாய் இயலத்தக்க. | |
Composure | n. தன்னிறைவமைதி, சமநிலையமைதி, அமைவடக்கம். | |
Compounder | n. மருந்துகலப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Comprador, compradore | n. சீன வணிகருடன் வாணிகம் செய்ய ஐரோப்பிய வாணிகக் கழகங்கள் பயன்படுத்தும் இடையாள், ஐரோப்பிய வாணிகக் கழகங்களின் சீன வேலையாள். | |
Comprehend | v. மனத்தால் பற்று, தெரிந்துகொள், புரிந்து கொள், அறி, உட்கொள், தன்னகம்படக் கொள். | |
Comprehensible | a. புரிந்துகொள்ளக்கூடிய, அறிந்து கொள்ளத்தக்க, உட்கொள்ளத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Comprehension | n. உணர்வாற்றல், புரிந்துகொள்ளும் திறன், பிறவற்றை அகங்கொண்டியலும் நிலை, இங்கிலாந்து நாட்டுத் திருச்சபையினுள் அதற்குப் புறம்பானவர்களையும் அகங்கொள்ளுதல், சொல்லின் பொருள்கவிவு ஆற்றல், (அள.) பதப்பொருளிலடங்கிய பண்புக் குறிப்புத் தொகுதி. |