தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Computer Centreகணிப்பொறி நடுவம், கணிணி நடுவம் கணிப்பொறி மையம்
Comraden. தோழன், ஏல்ன், நெருங்கிய துணைவன், உற்ற நண்பன், பொதுவுடைமை பொதுவறச் சூழல்களில் தனி மனிதர் குறித்த மதிப்படைமொழி.
Comstockeryn. கலை இலக்கியத் துறையில் ஆன்டனி காம்ஸ்டாக் என்ற அமெரிக்கர் எழுப்பிய பட்டாங்க மெய்ம்மைப்பாங்கெதிர்ப்பு.
ADVERTISEMENTS
Con amoreadv. (இத்.) ஆர்வத்தோடு, பற்றார்வுடன்.
Conacre, cornacreஅயர்லாந்து நாட்டில் நிலக்கிளைக் குத்தகைமுறை, (வி.) கீழ்க்குத்தகைக்கு விடு.
Concatenatev. தொடராக இணை, தொடர்புபடுத்து, சங்கிலிபோல் தொடு, கோவைப்படுத்து.
ADVERTISEMENTS
Concatenationn. கண்ணிகளின் தொகுதி, சங்கிலித் தொடர்கோவை. ஒன்றோடென்று சார்பு கொண்டுள்ள பொருட்களின் தொடர்வரிசை.
Concaven. உட்குழிவான வடிவம், குழிவு, பள்ளம், மேல் வளைவு, வான வளைவு, நிலவறை வளைவு மாடம், (பெ.) உட்குழிவான, பள்ளமான, (வி.) உட்குழிவாக்கு, பள்ளமாக்கு.
Concavo-concavea. இருபக்கங்களும் உட்குழிவான.
ADVERTISEMENTS
Concavo-convexa. ஒருபுறம் உட்குழிந்து மறுபுறம் வௌதக்குவிவான.
ADVERTISEMENTS