தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Concealv. முழுதும் மறை, நன்கு மறைத்துவை, மறை வடக்கமாக வைத்திரு, மாற்றுருக்கொள், வௌதயிடாதிரு, மறையடக்கு.
Concealmentn. மறைத்தல், மறைவடக்கம், ஔதவு மறைவு, மாற்றுருவம், மறைவிடம், பதுங்கிடம்,
Concedev. எதிர்ப்பின்றி விட்டுக்கொடு, சலுகையளி, அட்டியில்லாமல் ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்.
ADVERTISEMENTS
Conceitn. இறுமாப்பு, போலித் தற்பெருமை, தற்செருக்கு, கருத்துப்படிவம், கற்பனை, தற்புனைவு, சொல்திறம், திறம்பட்ட கருத்து, வீணெண்ணம், போலிக் கருத்து, செயற்கைக் கற்பனை, போலிப் புனைவு, செயற்கை அணி, போலி நயம், மதிப்பீடு, பாவனை, (வி.) புனைந்து கற்பி, இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
Conceiteda. போலித் தற்பெருமையுடைய, செருக்குள்ள, இறுமாப்புடைய, தன்முனைப்புள்ள, ஆணவமுடைய.
Conceitya. இறுமாப்பு வாய்ந்த.
ADVERTISEMENTS
Conceivablea. கருதத்தக்க, எண்ணிப்பார்க்கக் கூடிய, மனத்தால் பாவிக்கவல்ல.
Conceivev. கருக்கொள், சூலுறு, கருது, கருத்தில் உரவாக்கு, பாவனை செய், எண்ணிப்பார், உணர், புரிந்து கொள், கருத்துப்பற்றிக்கொள், சொல்லுருவில் கருத்துக் குறிப்பிடு.
Concelebratev. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து.
ADVERTISEMENTS
Concenancyn. தொடர்பு, பொருத்தம்.
ADVERTISEMENTS