தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Compromisen. சமரச இணக்கம், இருபுற விட்டுக்கொடுப்புடன் ஏற்படும் உடன்பாடு, சமசர விட்டுக்கொடுப்பு, இளக்காரச்சலுகை, இடைநிலைப்பாடான ஒன்று, இரண்டுங்கெட்ட நிலையுடைய செய்தி, (வி.) இருபுறமும் விட்டுக்கொடுக்கச் செய்து உடன்பாடு உண்டுபண்ணு, உடன்படு, ஒப்பந்தம் செய், விட்டுக்கொடு, கவர் நிலைக்கு ஆளாக்கு, ஐயுறவு நிலைக்கு உட்படுத்து.
Comptiblea. இணைவொத்த, ஒத்தியலக்கூடிய, ஒன்றுபடனொன்று இணையக்கூடிய.
Comptrollern. கணக்குத் தணிக்கையாளர், தம்பட்ட சாலையிலும் கடற்படையிலும் செலவுக் கட்டுப்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Compulsev. கட்டாயம்பண்ணு.
Compulsivea. வலுக்கட்டாயம் வாய்ந்த, கட்டாயப்படுத்தும் ஆற்றலுள்ள.
Computablea. கணிக்கத்தக்க, கணக்கிடத்தக்க, அளவிட்டு மதிப்பிடக்கூடிய.
ADVERTISEMENTS
Computativea. கணக்கிடும் இயல்புடைய.
Computev. கணக்கிடு, எண்ணி அளவிடு, கணி, மதிப்பிடு.
Computern. கணக்கிடுபவர், கணக்கிடும் பெரிய பொறி.
ADVERTISEMENTS
Computerகணினி
ADVERTISEMENTS