தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Comprehensive | a. உணர்வாற்றல் சார்ந்த, புரிந்துகொள்ளும் திறனுள்ள, கவியாற்றல் மிக்க, விரிபொருள் அகப்படுத்தவல்ல, அகல் விரிவான, அகல் பெருந்தொகுதியான. | |
Compress | n. உறுப்புகட்கு அழுந்தந்தரப் பயன்படுத்துப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணி, வீக்கமடக்கக் கட்டும் நீர் தலையிட்டுப் பொதியப்பட்ட ஈரத்துணி. | |
Compress | v. நெருங்கி அழுத்து, சிறு இடத்திற்குள் திணித்துச் செலுத்து, சுருக்கு, திட்பம் மிகுவி, செறிவி, அடர்த்தியாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Compressed | a. சேர்த்து அழுத்தப்பட்ட, நெருக்கமாக அமைக்கப்பட்ட, (உயி.) பக்கவாட்டில் தட்டையாக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட. | |
Compressibility, compressibleness | n. அழுத்தினால் பரும அளவு குறையும் தன்மை, பரும அளவுக்கு அழுத்த எடையின் அழுத்த வீழ்ம். | |
Compressible | a. அழுத்தக்கூடிய, சுருக்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Compression | n. அழுத்துதல், அழுத்தம், அழுத்தப்படும் நிலை, அமுக்கம், அடர்த்தி, நெருக்கம், சுருக்கம், அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு, தட்டையாதல், உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம். | |
Compressive | a. அழுத்தக்கூடிய, அடர்த்தியாக்குகிற, நெருக்கித் தட்டையாக்கக்கூடிய. | |
Compressor | n. அழுத்தும் கருவி, அமுக்கம் பெருக்கும் இயந்திரப் பகுதி, அழுத்தும் தசைநார். | |
ADVERTISEMENTS
| ||
Comprise | v. உட்கொண்டிரு, உள்ளடக்கமாகக் கொண்டிரு, உட்கூறாகக் கொண்டிரு, ஆக்கக்கூறாக்கு. |