தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Concentn. பல்குரல் இசைவு.
Concentionaryn. ஒப்பந்தப்படியான நடைமுறை, ஒப்பந்த உரிமைக் குடியாண்மையாளர், (பெ.) ஒப்பந்தத்தின்படி செயலாற்றுகின்ற.
Concentrate n. மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன், (வி.) பொதுமைய நோக்கி இயக்கு, பொதுமையம் நோக்கிச் செல், கருத்தை ஒருமுகப்படுத்து, எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து, முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து, ஒருமுகப்படு, ஒருமுக நோக்கு, கெட்டியாக்கு. முழு
ADVERTISEMENTS
Concentrate a. பொது மையமுடைய, கெட்டியான, செறிவான.
Concentrationn. ஒருமுகப்படுத்துதல், ஒருமுகப்படல், ஒருமுகச் சிந்தனை, கூர் நோக்கு, கருத்தூன்றல், ஒருமித்த கவனம், கெட்டியாக்குதல், திட்பம், அடர்த்தி, செறிவு, பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
Concentrativea. ஒருமுகப்படுத்தும் தன்மை வாய்ந்த.
ADVERTISEMENTS
Concentratorn. கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி, சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி.
Concentrev. பொதுமையத்தில் கூடு, பொதுமைய நோக்கிச் செல், ஒரே மையம் கொண்டிரு, பொது மையத்தை நோக்கி இயக்கு.
Concentric, concentricala. ஒரே மையமுள்ள, பொது மையம் கொண்டுள்ள.
ADVERTISEMENTS
Conceptn. கருத்துப்படிவம், பொதுக்கருத்து, ஓரினப் பொருளைச் சுட்டும் கருத்து, கருதப்பட்ட ஒன்று.
ADVERTISEMENTS