தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conchate, conchiforma. கிளிஞ்சல் வடிவான, சிப்பி போன்ற அமைப்புள்ள.
Conchiferousa. தோடுள்ள, மேலோடுடைய.
Conciergen. (பிர.) பாதுகாவலர், சிறைச்சாலை-மாணவர் விடுதி இவற்றின் மேலாள், வாயில் காப்போன், வாயில் காக்கும் பெண்.
ADVERTISEMENTS
Conciliatev. இணக்கப்படுவது, சந்து செய்வி, சரி செய்திணை, தன் வயப்படுத்திக்கொள், நட்பினராக்கு, நன்மதிப்புப் பெறு, நட்பாடு.
Concisea. சுருக்கமான, பொழிப்பான, அடக்கமான.
Concisenessn. சுருக்கம், அடக்கம், திட்பம்.
ADVERTISEMENTS
Conclaven. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கத்தோலிக்க கருதினால்மார் கூடியிருக்கும் அறை, போப்பாண்டவரைத தேர்ந்தெடுக்கும் உரிமையுடைய கருதினால்மார் குழு, தனிக் கூட்டுக்குழு.
Concludev. முடிவுறு, முடிவுக்குக் கொண்டுவா, ஏற்பாடு முற்றுவி, செய்து முடி, முடிவு செய், தீர்மானி, ஆய்ந்து முடிவுகாண், முடிவுக்கு வா, முடிவு உருவாக்கு, (சட்.) நோக்கம் தெரிவி.
Concludeda. முடிந்த, தீர்க்கப்பட்ட.
ADVERTISEMENTS
Conclusive, conclusorya. இறுதியான, முடிவான, நம்பவைக்கிற, மெய்ப்பிக்கிற.
ADVERTISEMENTS