தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Concretive | a. கெட்டியாகத் திரளும் ஆற்றலுடைய. | |
Concubinage | n. காமக்கிழத்தியர் கூட்டுறவு, திருமணமாகாத ஆணும் பெண்ணும் கூடிவாழ்தல், வைப்பாட்டியைக் கொண்டிருத்தல், வைப்பாட்டியாயிருத்தல். | |
Concubine | n. காமக்கிழத்தி, வைப்பாட்டி, மனைவியாயிராமல் ஒருவருடன் கூடிவாழ்பவள், (பன்மனைவியர் கொள்ளும் மக்களிடையே) துணைமை நிலையான மனைவி. | |
ADVERTISEMENTS
| ||
Concupiscence | n. இணைவிழைவு, பால்வகைச்சேர்க்கை விருப்பம், மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை, (விவி.) உலகியல் பற்று, உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ். | |
Concupiscent | a. சிற்றின்ப வேட்கையுள்ள, பேரவாவுடைய. | |
Concurrencer concurrency | n. ஒருமுனை, கோடுகள் ஒரு புள்ளிமுனையில் சென்றிணைதல், ஒருங்கு நடைபெறுதல், உடனிகழ்வு, முழுதுறழ் இசைவு, முற்றும் பொருந்துதல், கூட்டுச்செயல், உடன்பாடு, போட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Concurrent | n. உடன்படுபவர், இசைபவர், போட்டியிடுபவர், ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு, நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர், (பெ.) உடன் இருக்கிற, ஒரே புள்ளியில் கூடுகிற, உடன் நிகழ்கிற, உடன்இயங்குகிற, முற்றும் பொருந்துகிற. | |
Concurrently | adv. ஒருங்கிணைவாக, ஒரேசமயத்தில் நிகழ்வதாக. | |
Condemn | v. பழித்துரை, கண்டி, எதிராகத் தீர்ப்புக் கொடு, குற்றத் தீர்ப்பளி, எதிர்வாக முடிவு செய், பாதகமாக முடிவுகட்டு, முன்கூட்டி முடிவுக்கு வா, தீதறிவு. | |
ADVERTISEMENTS
| ||
Condemnable | a. பழிப்புக்கிடன்ன. |