தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Concolor, concolrate, concolorousa. ஒரு சீர் வண்ணம் கொண்ட.
Concomitance, concomitancyn. இணை நிலை, ஒருங்கிணைந்து இயலும் தன்மை.
Concordancen. ஒத்திசைவு, ஏட்டின் சொல்தொகுதி விளக்கப்பட்டியல்.
ADVERTISEMENTS
Concoursen. கூட்டம், பெருந்திரள், ஒருங்கிணைவு, சந்திப்பு, இணையியக்கம், ஒருங்கிணைந்து செல்லும் திரள், பெரிய மண்டபம், சாலைச் சந்திப்புவௌத, இருப்பூர்திநிலையப் பொது வௌதயிடம்.
Concrescencen. (உயி.) இணைதிரட்சி, திரள்வளர்ச்சி.
Concrete n. பருப்பொருள், திரள் பிழம்பு, திரள்வளர்ச்சி, காரைக்கட்டு, திண்காரை, பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு, (பெ.) பருப்பொருளான, பிழம்புருவான, திண்ணிய, பொருளியலான, புலனீடான, மெய்யான, காரைக்கட்டான.
ADVERTISEMENTS
Concrete v. காரைக்கடிட்டாகக் கட்டியெழுப்பு, திரண்டுருவாகச் செய், கெட்டிப்படுத்து, கடினமாகு.
Concrete worksதிண்காரைப் பணியகம்
Concretionn. ஒன்றுசேர்தல், திரட்சி, திரண்ட பிண்டம், (மரு.) உடற்கட்டி, (மண்.) திரள்துகள் கணு, சிறுதுப்ள் சேர்ந்திறுகுவதால் அமைந்த பாறையின் உட்கணு.
ADVERTISEMENTS
Concretionarya. பாறையுள் திரள்துகள் கணு இயல்பான.
ADVERTISEMENTS