தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Condemnationn. கண்டனம், சட்டமன்றக் குற்றத்தீர்ப்பு, கண்டிப்பதற்கான காரணம், கண்டிக்கப்பட்ட நிலை.
Condemnatorya. கண்டனம் தெரிவிக்கிற, பழிப்பு இயல்பான.
Condemneda. பழிக்கப்பட்ட, குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்ட, தீர்த்தொதுக்கப்பட்டுவிட்ட, கைவிடப்பட்டுவிட்ட, குற்றத் தண்டனை அளிக்கப்பட்டவருக்குரிய, தீயதென்று அறிவிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Condensablea. சுருக்கத்தக்க, அடக்கப்படக்கூடிய, செறிவிக்கக்கூடிய, உறையக்கூடிய, நீர்மமாக வடிக்கப்படக்கூடிய.
Condensaten. சுருக்கிச் செறிவாக்கப்பட்ட பொருள், உறைபொருள், வடிமானம், (வி.) சுருக்கு, செறிவாக்கு, சுருங்கு, செறிவாகு.
Condensationn. சுருக்குதல், அடக்குதல், செறிவித்தல், செறிவு, உறைவித்தல், உறைவு, வடித்தல், வடிபடல், சுருங்கிய பொருள், சுருக்கம், அடக்கம், செறிமானம், செறி பொருள், உறைமானம், உறைபொருள், வடிமானம், வடிபொருள், சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு, எடைமிகும் சேர்மானம்.
ADVERTISEMENTS
Condensev. சுருக்கு, சுருக்கிக்கூறு, சுருங்கு, செறிவி, நீர்மத்தை உறைவி, வளிப்பொருளை வடித்தெடு, செறி, உறை, வடிமானமாக உருவாகு, கெட்டிப்படுத்து, ஒருமுகப்படுத்து, மின்வீறு பெருக்கு, நீர்மநீக்கித் திண்மைப்படுத்து.
Condenseda. உறைவிக்கப்பட்ட, நீர்வற்றச் செய்த, உறைந்த, சுருக்கப்பட்ட, சுருங்கிய.
Condensed discசெறி தட்டு, செறி தகடு
ADVERTISEMENTS
Condensern. வடிகலம், வாலை, நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு, (இய.) ஔதக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை, மின்விசையேற்றி, மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு.
ADVERTISEMENTS