தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Condolement, condolence | n. மற்றொருவர் துயரத்துக்காக வருத்தந் தெரிவித்தல். | |
Condone | v. குற்றத்தைப் பாராட்டாமல் பொறுத்தருள், மன்னித்துவிடு, கழுவாய் தேடு. | |
Condottiere | n. (இத்.) கூலிப்படைத்தலைவர். | |
ADVERTISEMENTS
| ||
Conduce | v. செயல் துணையாயிரு, நிறைவேற்றத்துக்கு உதவு, விளைபயனுக்கு உகந்ததாயிரு. | |
Conducible, conducive | செயல்துணையான, உகந்த, மேம்பட உதவுகிற, நன்மை பயக்கவல்ல, சாதகமான. | |
Conductance | n. (இய.) மின்னுடு கடத்தியின் மின் கடத்தாற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Conductible | a. சூடு முதலியவற்றைக் கடத்தக்கூடிய, நடத்திச் செல்லப்படத்தக்க, கொண்டு செல்லப்படக்கூடிய, கடத்தப்படத்தக்க. | |
Conductive | a. கடத்தும் இயல்புள்ள, கொண்டுசெல்லும் ஆற்றலுடைய. | |
Conductress | n. வழித்துணை மாது, ஊர்தி நெறிகாப்பு நங்கை. | |
ADVERTISEMENTS
| ||
Conduplicate | a. (தாவ.) நீளவாட்டில் நடுவே மடிக்கப்பட்ட. |