தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Confer v. அளி, கொடு, உரையாடு, அறிவுரைகோரு, கலந்தாய்.
Confereen. அறிவுரை கோரப்பெறுபவர், கலந்தாய்வதற்குரியவர்.
Conferencen. சேர்ந்து உரையாடல், கலந்தாய்வு, கலந்தாய்வுக் கூட்டம், மாநாடு, மெதடிஸ்ட் திருச்சபையினரின் ஆண்டுக்கூட்டம்.
ADVERTISEMENTS
Confermentn. அளித்தல், அளிப்பு, வழங்கல், வழங்கப்பட்ட பொருள்.
Confessv. குற்றத்தை ஒப்புக்கொள், முழுமையும் வௌதப்படத் தெரிவித்துவிடு, தானாக ஏற்றுக்கொள், செய்த பாவங்களைச் சமயகுருமாரிடம் முறைபடத் தெரிவித்துவிடு, சமயகுருமார்வகையில் பாவ அறிவிப்பை ஏற்றுக்கொள்.
Confesseda. ஒப்புக்கொள்ளப்பட்ட, உறுதியான, தௌதவான, வௌதப்படையான.
ADVERTISEMENTS
Confessionn. குற்றத்தை ஒப்புக்கொள்ளுகை, குறை ஏற்பு, ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி, வௌதயிடப்பட்ட மறை மெய்ம்மை, சமயகுருமாரிடம் பழிபாவங்களை வௌதயிட்டுரைக்கை, சமயக்கோட்பாடு அறிவிப்பு, பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு.
Confessionaln. பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை, சமய குரவரின் பாவமன்னிப்பறை, பாவமன்னிப்பு முறைமை, (பெ.) பாவமன்னிப்புக் குறித்த.
Confessionaryn. சமயகுரவர் பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை, (பெ.) பாவமன்னிப்புக் குறித்த.
ADVERTISEMENTS
Confessionistn. வரையறுக்கப்பட்ட சமயக்கொள்கையைக் கடைப்பிடிப்பவர், மார்ட்டின் லுதர் கோட்பாடு பின்பற்றுபவர்.
ADVERTISEMENTS