தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Confessorn. பாவங்களை ஒப்புக்கொள்பவர், பாவச்செய்திகளைக் கேட்டு மன்னிப்பு வழங்கும் குரவர், இடர்கள் தாங்கிக் தம் சமயத்தை நிலைநாட்டுபவர்.
ConfettIn. pl. தித்திப்புப்பண்டம், தித்திப்புப்பண்டம் போலச் செய்யப்பட்ட குழைமவண்ணத் துணுக்குகள், திருமணக்காலங்களில் மணமக்கள்மீது வேடிக்கையாய் எறியப்படும் வண்ணத்தாள் துண்டுகள்.
Confidev. நம்பிக்கை வை, முழுவதும் நம்பு, நம்பியிரு, நம்பிச் செயலாற்று, நம்பிக்கையாகத் தெரிவி, நம்பி ஒப்படை.
ADVERTISEMENTS
Confidencen. உறுதியான நம்பிக்கை, நம்பத்தன்மை, பற்றுறுதி, தன்னம்பிக்கை, ஆர்வ நம்பிக்கை, துணிவார்வம், தன் முனைப்பு, மறை செய்தி, இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை.
Confidentn. நம்பிக்கைக்குரிய நண்பர், அந்தரங்கத் தோழர், (பெ.) உறுதியாக நம்புகிற, ஆர்வத்துடன் எதிர்பார்க்கிற, துணிவார்வமிக்க, மிகு முனைப்பான.
Confidentiala. நம்பிக்கைக்குரிய, நம்பகமான, இரகசியப் பணி ஒப்புவிக்கப்பட்ட, இரகசியமாக அறிவிக்கப்பட்ட, அந்தரங்கமான, தனிமனிதருக்குரிய, தனிப்பட்ட காரியங்களுக்குரிய, மறைவடக்கமான.
ADVERTISEMENTS
Confidern. நம்பிக்கை வைப்பவர், இரகசியம் சொல்லி வைப்பவர்.
Configuratev. உருவங்கொடு, உருவாக்கு.
Configurev. உருவங்கொடு, உருவாக்கு.
ADVERTISEMENTS
Confinen. கட்டுப்பாடு, சிறை, (வி.) எல்லைக்குட்படுத்து, கட்டுப்படுத்து, வரையறு, அடை, சுற்றி வளை, சிறைப்படுத்து, உடனிணை, அடுத்துள்ளதாக்கு.
ADVERTISEMENTS