தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conflatev. பற்றவை, கலந்திணைவி, இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணை.
Conflictivea. முரணும் பாங்குள்ள.
Confluencen. கூடல், சங்கமம், ஆற்றுச் சந்திப்பு, கூடுமிடம்.
ADVERTISEMENTS
Confluentn. இணையாறு, ஆற்றுடன் கூடிக்கலக்கும் ஆறு, (பெ.) இணைந்து பாய்கிற, இணைந்துசென்று கலக்கிற, கூடி ஒன்றுபடுகிற.
Conformablea. ஒத்திருக்கிற, தொடர்தகவுடைய, பொருத்தமான, இணக்கமான, வழிக்குக் கொண்டுவரத்தக்க, (மண்.) அடிநிலப்பாறை வகையில் ஒரே இடையறாத் தொடர் நிலைமையுடைய.
Confoundeda. குழப்பமடைந்த, திகைப்புற்ற, (பே-வ.) முதல்தரமான, மிகச்சிறந்த.
ADVERTISEMENTS
Confoundellyadv. (பே-வ.) மிக மோசமாக, பழிகேடாக, வெட்கக் கேடாக.
Confraternityn. தோழமைக் கூட்டுறவு, உடன்பிறப்புரிமைக் குழாம், உடன்பிறப்புரிமை, குலம், குடியுரிமைக் குழு.
Confreren. (பிர.) தொழிற்கூட்டாளி, கலைக்குழுத்தோழர்.
ADVERTISEMENTS
Confrontea. நேருக்குநேரான.
ADVERTISEMENTS