தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Congenern. ஒரே வகைப்பட்டவர், ஒரே தன்மையுடையவர், ஒரே வகைப்பட்டது, ஒரே தன்மையுடையது, ஓரினப்பொருள், (பெ.) ஒரே வகைப்பட்ட, இனத்தொடர்புடைய.
Congeneric, congenericala. ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே இனமரபுடைய, ஒரே வகைப்பட்ட, தன்மையில் ஒத்த.
Congenerousa. ஒரே இனத்தைச் சார்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஒரேவகையைச் சேர்ந்த, ஒரே செயற்பண்பில் ஈடுபட்ட.
ADVERTISEMENTS
Congenetica. மூலத்தில் ஒத்த, ஒரே தோற்ற மூலத்தை உடைய.
Congeniala. இன அமைவுடைய, உறவமைதி வாய்ந்த, ஒத்துணர்வுள்ள, மனதுக்கொத்த, உகந்த, இசைவான.
Congenitala. பிறவியோடுபட்ட, கருமுதலமைவுடைய, பிறவிக்கூறான.
ADVERTISEMENTS
Conger n. விலாங்கு இனத்தைச் சேர்ந்த பெரிய கடல்மீன் வகை.
Conger n. கூட்டுறவாகப் புத்தகம் விற்பவர்களின் கழகம்.
Congeriesn. திரள், தொகை, பிண்டம், குவியல், தொகுதி.
ADVERTISEMENTS
Congestv. மட்டுமீறி ஓரிடத்தில் குவி, அடர்த்தி மிகுதியாக்கு, நெருக்கடிப்படுத்து.
ADVERTISEMENTS