தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conglutinativea. ஒட்டவைக்கவல்ல.
Congratulatev. மகிழ்ச்சி தெரிவி, நலம்பாராட்டு, மங்கலங்கூறு.
Congregatev. ஒருங்கு திரள், கூட்டங்கூடு, ஒருங்கு கூட்டு, கும்பலாகத் திரட்டு,
ADVERTISEMENTS
Congregateda. சபை கூடியுள்ள, மொத்தமாகத் திரட்டப்பட்டுள்ள.
Congregationn. ஒருங்கு கூட்டுதல், ஒன்று கூடுதல், திரளுதல், கூட்டம், சபை, பல்கலைக்கழகப் பேரவை, தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம், திருக்கூட்டம், திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி, ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு, போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு, நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி, (விவி) இஸ்ரவேலர் தொகுதி, தொகுதி குழாம்.
Congregationala. பேரவைக்குரிய, கூட்டு வழிபாட்டுக்குரிய.
ADVERTISEMENTS
Congregationalismn. திருக்கோயில் உரிமை ஆட்சிமுறை, திருக்கோயில் திருக்கூட்டம் ஒவ்வொன்றும் தன் செயலாண்மையில் கட்டற்றதாக உடைய திருச்சபை ஆட்சிமுறை.
Congregationalistn. கட்டற்ற திருக்கூட்டத்தை உடைய திருச்சபை வகை சார்ந்தவர்.
Congressn. ஒருங்கு கூடுதல், குழுமம், பேராண்மைக் கழகம், பேராட்களோ அரசியல் தூதுமுதல்வரோ பல்துறை அறிஞரோ வந்து கூடிக்கலந்தாய்ந்து கொள்வதற்குரிய அகல் பேரவை, திருச்சபை ஆட்டைப் பெருங்கூட்டம், அறிஞர் மா பேரவை, (வி.) போராண்மைக் கழகமாகக் கூடு, அகல்பேரவையில் கூடு.
ADVERTISEMENTS
Congress,(2) n.அமெரிக்க கூட்டரசின் சட்டமாமன்றம், அமெரிக்க குடிஅரசுகளின் சட்டமாமன்றம், 1க்ஷ்க்ஷ்5-ல் காணப்பட்ட.இந்திய அரசியல் நிறுவனம், இந்திய அரசியல் கட்சி வகை.
ADVERTISEMENTS