தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conjure v. தெய்வப்பெயர் சொல்லிக்கூப்பிடு, வேண்டி வற்புறுத்து, மன்றாடிக்கேள், மனமார வேண்டிக்கொள்.
Conjurementn. ஆணைவழிப்படுத்தல், சூளுரைத்து ஏவுதல்.
Conjurern. செப்பிடு வித்தைக்காரர், மந்திரவாதி.
ADVERTISEMENTS
Conkern. கயிற்றில் கோத்துப் பிள்ளைகள் விளையாட்டு வகையில் பயன்படுத்தப்படும் நத்தை ஓடு அல்லது மரக்கொட்டை வகை.
Conkersn. pl. நத்தை ஓட்டினை அல்லது மரக்கொட்டை வகையைக் கயிற்றில் கட்டி அதை வீசி எதிரியின் கயிற்றை அறுப்பதையே நோக்கமாகக் கொண்ட பிள்ளைகள் விளையாட்டு.
Connascenta. ஒரே சமயத்தில் உண்டான, அதே வேளையில் உண்டுபண்ணப்பட்ட.
ADVERTISEMENTS
Connatea. பிறப்புடனமைந்த, உள்ளார்ந்த ஒருங்குடன் தோன்றிய, சமகால வாழ்வுடைய, (தாவ., வில.) பிறவியிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
Connectv. இணை, சேர், பொருந்தவை, ஒன்றுபடுத்து, சேர்த்துக்கட்டு, இசைவி, இணக்கி ஒருநிலைப்படுத்து, கருத்தில் இணை, தொடர்புபடுத்து, பிறவற்றுடன் கூடு.
Connectablea. இணைக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Connecteda. இணைக்கப்பட்ட, தொடர்பான, பொருத்தப்பட்ட, பிணைக்கப்புடைய, உறவுத் தொடர்புடைய, ஒருசீரான.
ADVERTISEMENTS