தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Connoisseurn. சுவைத்திற வல்லுநர், கலை-பண்பாடு-சுவை முதலிய வற்றின் திறனாய் நடுவர்.
Connoisseurshipn. சுவைத்திறனாய்வுடைமை, கலைப்பண்பறிஞரின் திறன்.
Connotatev. பண்புக்கூறுகளைக் குறிப்பிலுணர்த்து.
ADVERTISEMENTS
Connotev. மூலக்கூறாக உய்த்துணரவை, பின்விளைவாகக் குறிப்பிடு, உள்படுத்து, அகப்படுத்து, உள்ளார்ந்த பண்புகளைக் குறிப்பிலுணர்த்து, துணைப்பண்புகளைச் சுட்டி உணரவை, பொருள்படு, (அள.) பருப்பொருள் சுட்டுவதன்றிப் பண்புத்தொகுதி உணர்த்து.
Conquerv. வலிமையினால் வெல், முயன்று வெற்றிகொள், வென்று அடை, கீழ்ப்படுத்து, வெற்றி வீரனாகு.
Conqueressn. வெற்றிகொண்ட பெண்.
ADVERTISEMENTS
Conquerorn. வெல்பவர், வென்று கைக்கொண்டவர், வெற்றியாளர், பிள்ளைகளின் விளையாட்டு வகையில் எதிரியின் காயை அடித்து ஒடித்த காய்.
Conquestn. அடிப்படுத்தல், கீழ்ப்படுத்தல், வென்று நிலம் கொள்ளுதல், வென்ற நிலப்பகுதி, அன்பு வெற்றி, அன்பினால் ஆட்கொள்ளப்பட்டவர்.
Conquistadoen. (ஸ்பா.) வெற்றி வீரன், (வர.) 16-ஆம் நுற்றாண்டில் மெக்ஸிகோவையும் பெருவையும் வென்ற ஸ்பானிய வீரர்.
ADVERTISEMENTS
Consanguine, consanguineousa. குருதிக் கலப்புடைய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, உறவான, ஒரே மரபைச் சேர்ந்த.
ADVERTISEMENTS