தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Conjectural | a. உய்த்துணர்வுக்குரிய, ஊகத்துக்கிடமான, ஊகம்பண்ணும் பழக்கமுடைய. | |
Conjecture | n. முன்னறி கூற்று, ஊகம், சான்றில்லாமல் அல்லது அற்பச் சான்றினடியாகக் கொண்ட கருத்து, உய்த்துணர்வு, உத்தேசம், அனுமானம், கற்பனை, எண்ணம், (வி.) ஊகம் பண்ணு, அனுமானம்செய், குத்தாயமாகக் கருது, போதிய சான்றில்லாமல் கற்பனை செய். | |
Conjoined | a. ஒன்றிய, இணைக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Conjugatae | n. pl. (தாவ.) அயலினக் கலப்புடன் இனம் பெருக்கும் நன்னீர்ப்பாசி வகை. | |
Conjugate | n. மூலமொத்த சொல், மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று, (பெ.) இணைக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட, பிணைக்கப்பட்ட, (தாவ.) இரட்டையாக இயல்கிற, பரிமாற்றத் தொடர்பு பூண்ட, (கண.) துணையிய, (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய, (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட, (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு, வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு, இணைவுறு, மெய்யுறப்புணர், (உயி.) கலந்தொன்றுபடு, ஒருங்கு கல. | |
Conjugated | a. இணைக்கப்பட்ட, இணையிணையான, (வேதி.) அணுத்திரள்கள்-அணுக்கூட்டுக்கள் வகையில் கரியகப் பகுதிகள் ஒன்றுடனொன்று இணைவமைவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Conjugative | a. கலந்திணையும் பாங்குள்ள. | |
Conjunctive | n. இணைக்கும் சொல், (பெ.) நெருங்கி இணைந்த, இணைக்கப்பயன்படுகிற, சேர்க்கிற, (இலக்.) இடைநின்று பொருந்த வைக்கிற, இணையிடைச் சொல்லின் தன்மையுள்ள, இணையிடைச் சொல்லை முதலாகக் கொண்ட. | |
Conjuncture | n. நிகழ்ச்சிகளின் இணைவு, சூழ்நிலை இணைவு, முக்கிய தறுவாய், நெருக்கடி. | |
ADVERTISEMENTS
| ||
Conjure | v. சாலவித்தை செய், வணக்க வழிபாட்டுடன் வேண்டிக்கொள், மந்திர உச்சரிப்பினால் ஆவிகளைத் தோன்றும்படி வற்புறுத்து, மாயத்துக்குட்படுத்து, செப்பிடு வித்தைகளால் விளைவி, மனக்கண்முன் கொண்டுவா. |