தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Congressionala. அமெரிக்க சட்டமாமன்றத்துக்குரிய.
Congressmann. அமெரிக்க சட்டமாமன்ற உறுப்பினர், இந்திய அரசியல் கட்சி வகை சார்ந்தவர்.
Congreven. உராய்வுத் தீப்பெட்டி வகை, முற்காலப் போர்த்துறை வாணவெடி வகை.
ADVERTISEMENTS
Congreve-matchn. உராய்வுத் தீப்பெட்டி வகை.
Congruence, congruencyn. முழு ஒப்பு, முழுதுறழ் பொருத்தம், முற்றிசைவு.
Congruenta. முழுதொத்த, முற்றிசைவான, ஏற்றபடியான, (வடி.) முழுதுறழ் பொருத்தமுடைய, கூறுகூறு ஒப்பான, முற்றிலும் கூறுதோறும் பொருந்துமாறு மேற்படியவைக்கத்தக்க, (கண.) நிறைதகவுடைய, ஒரே எண்ணால் வகுக்க ஒரே மீதம் வரத்தக்க பொருத்தம் கொண்ட.
ADVERTISEMENTS
Conifern. குவிந்த காய் காய்க்கும் மரவகை.
Coniferousa. குவிந்த காய் காய்க்கிற, குவிந்த காய் காய்க்கிற மரப்பேரினத்தைச் சேர்ந்த.
Coniinen. செடிவகையினின்று எடுக்கப்படும் வெடியக்கலப்புடைய கொடிய நச்சு நீர்.
ADVERTISEMENTS
Conjecturablea. ஊகிக்கத்தக்க.
ADVERTISEMENTS