தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Connectedly | adv. பொருத்தமாக, வரன்முறையாக, முன்னுக்குப்பின் முரணின்றி. | |
Connecter | n. இணைப்பவர், இணைக்கும் பொருள். | |
Connectible | a. இணைக்கப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Connective | n. (இலக்.) இணைப்பிடைச் சொல், வாக்கியங்களையும் சொற்களையும் இணைக்கும் சொல், (பெ.) சேர்த்துக் கட்டுகிற, இணைக்கப் பயன்படுகிற, இணைக்கும் பாங்குள்ள. | |
Connexion | n. ஒன்று சேர்த்தல், இணைப்பு, இணைக்கப்பட்டுள்ள நிலை, ஒட்டுறவு, பொருத்தம், இடையிணைப்பு, ஒன்று சேர்க்கும் பகுதி, கூட்டிணைப்புக் குழு, நேச உறவுக்குழு, தொழில் தொடர்பு, வாடிக்கைக்காரர் தொகுதி, சமயக்குழு, உறவினர், குடும்ப உறவு, இனத்தொடர்பு, நெருங்கிய பழக்கம், இருபால் புணர்ச்சியுறவு, சந்திப்பு வாய்ப்பு, ஊர்தி இருப்பூர்தி வண்டிமாற்று வாய்ப்பு. | |
Conning-tower | n. போர்க்கப்பலின் வலவன் அறை, நீர் மூழ்கிக் கப்பலின் இயக்குநர் மனை. | |
ADVERTISEMENTS
| ||
Connivance, connivancy | n. கண்டுங்காணாததுபோல் இருத்தல், உட்கையாயிருத்தல், மறைமுக ஆதரவு. | |
Connive | v. கண்டுங்காணாது போலிரு, உட்கையாயிரு, மறைமுக ஆதரவு கொடு, (உயி.) குவி, ஒருமுகப்படு. | |
Connivent | a. (தாவ.) படிப்படியாய்க் குவிகிற. | |
ADVERTISEMENTS
| ||
Conniver | n. உட்கையாள், உள்ளாள். |